அஞ்சுகம் நகர் பரப்புரை

இன்று 26/01/2026 கவுண்டம்பாளையம் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி கலாமணி ஜெகநாதன் அவர்கள் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சுகம் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இணைப்புகள்

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்..!
நாளைய தலைமுறைக்கு வாக்களிப்போம்..!

  • அலுவலகம்

    கவுண்டம்பாளையம்

Scroll to Top