இன்று 29/1/2026 கவுண்டம்பாளையம் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி கலாமணி ஜெகநாதன் அவர்கள் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தார்.
கவுண்டம்பாளையம்